Revised Revision Time Table 2019 - 20 ( CEO Proceedings ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 05, 2020

Comments:0

Revised Revision Time Table 2019 - 20 ( CEO Proceedings )

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சென்னை மாவட்டமுதன்மைக்கல்வி அலுவலரின் ஆளுகைக்குட்பட்ட அரசு / அரசு உதவிபெறும் / சென்னை பள்ளிகள் / மெட்ரிக்குலேஷன் / ஆங்கிலோ இந்தியன் / ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகள் / சிறப்புப் பள்ளிகள் மற்றும் Truncated பள்ளிகளுக்கான 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சென்னை மாவட்ட தேர்வுக் குழுவின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன .
இச்செயல்முறைகளுடன் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுகளுக்கான கால அட்டவணையும் , 11 ஆம் வகுப்பு மாதிரி தேர்வுக்கான கால அட்டவணையும் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது . இதில் எவ்வித மாற்றமும் இன்றி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று அனைத்து வகைப் பள்ளிக்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது . இணைப்பு : திருப்புதல் தேர்வுகளுக்கான கால அட்டவணை முதன்மைக் கல்வி அலுவலர் சென்னை - 08
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews