கல்லூரிகள், பல்கலை எப்போது திறப்பு ? உயர்கல்வித் துறை அறிவிப்பு ! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 01, 2020

Comments:0

கல்லூரிகள், பல்கலை எப்போது திறப்பு ? உயர்கல்வித் துறை அறிவிப்பு !

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ஜனவரி மாதம் 2 ஆம் தேதி கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் திறக்கும் என தமிழக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கிறிஸ்துமஸ், உள்ளாட்சி மற்றும் புத்தாண்டை முன்னிட்டு காரணமாக டிசம்பர் 19 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதிவரை கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பள்ளிகளுக்கு வரும் ஜனவரி 4 ஆம் தேதி திறக்கப்படுவதைப் போலவே, கல்லூரி, பல்கலைகள் திறக்கப்படும் என வதந்தி பரவிய நிலையில், கட்டாயமாக வரும் ஜனவரி 2 ஆம் தேதி கல்லூரி மற்றும் பல்கலைகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews