Breaking

Thursday, December 05, 2019

உள்ளாட்சித் தேர்தல் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு !

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
முறையாக வார்டு மறுவரையறை செய்யாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என்று திமுக தொடர்ந்த வழக்கில், நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தல் ரத்தாகுமா? அல்லது 9 மாவட்டங்களில் மட்டும் ரத்தாகுமா? என்பது குறித்து நாளை தெரியும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog