இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘‘தற்போது ஆசிரியர்கள் வருகையை ஆன்லைன், வாட்ஸ்அப்பில் பார்த்து விடலாம். மேலும், தலைமை ஆசிரியர் விடுமுறை, உதவி ஆசிரியருக்கு மாற்றுப்பணி என்பது வட்டார கல்வி அலுவலருக்கு தெரியாமல் இருக்காது. இந்த பள்ளியை சுற்றி வயல்வெளிகள் அதிகமாக உள்ளது. மழை காலமாக உள்ளதால் ஆசிரியர்களை நம்பியே எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். ஆசிரியர்கள் விடுமுறை அல்லது மாற்றுப்பணி என்றால் உடனடியாக வேறு ஆசிரியரை பணியமர்த்த அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்பட்டால் தொடர் போராட்டம் நடத்துவோம்’’ என்றனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.