TNPSC - குரூப் 4 தேர்வர்களுக்கான காலிப்பணியிட பட்டியல் விவரம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 15, 2019

TNPSC - குரூப் 4 தேர்வர்களுக்கான காலிப்பணியிட பட்டியல் விவரம்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
Tnpsc அறிக்கைப்படி. Group 4 பணியிடங்கள்.
இளநிலை உதவியாளர் மற்றும் VAO பணியிடங்கள் 3399+397=3796.
இவற்றில்...
OBC பிரிவு =1177.
BC பிரிவு=1006.
BC (M) பிரிவு =133.
MBC பிரிவு=759.
SC பிரிவு=683
ST. பிரிவு =38
தட்டச்சர் பிரிவில்...1901..
OBC =589.
BC. =504.
BCM=67.
MBC=380.
SC. =342.
ST = 19.
Steno பிரிவில்...784..
OBC=242.
BC =207.
BCM =27.
MBC= 157.
SC. = 141
ST = 8
இந்த தர வரிசையில் பெண்களுக்கு30%.
மாற்றுத்திறனாளிகள் 4%.
முன்னாள் ராணுவத்தினார் 5% .
இந்த தர வரிசையில் உள்ளவர்களுக்கு பணியிடங்கள் உறுதியாக கிடைக்கும்... இரண்டாவது மற்றும் முன்றாவது கலந்தாய்வு நடைபெறும் என்பதால்
ஒவ்வொரு பிரிவில் கூடுதலாக 50 பணியிடங்கள் உருவாகும். எனவே தர வரிசையில் அருகில் இருக்கும் அனைவருக்கும் வாய்ப்பு உள்ளது..
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews