ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவை நிறுவனத்தில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 29, 2019

Comments:0

ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவை நிறுவனத்தில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள 170 கணக்காளர், வட்டார ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 170
பணியிடம்: தமிழ்நாடு
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Accountant - 02
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 65க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.30,000
2. Project Associate - 01
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.30,000
3. Office Messenger/ Peon -02
சம்பளம்: மாதம் ரூ.8,000. 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
4. District Project Assistant - 10 சம்பளம்: மாதம் ரூ.15,000
5. Block Co-ordinators - 18 சம்பளம்: மாதம் ரூ.20,000
6. Block Project Assistants -137 சம்பளம்: மாதம் ரூ.15,000
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செயய்ப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Director cum Mission Director,
Department of Integrated Child Development Services,
No.1, Dr.M.G.R Salai, Taramani, Chennai - 600 113.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.12.2019
மேலும் தகுதி, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய
https://icds.tn.nic.in/files/Notification.pdf
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews