ஓய்வூதியத்திற்கு 7.9 சதவீதம் வட்டி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 13, 2019

ஓய்வூதியத்திற்கு 7.9 சதவீதம் வட்டி

??Join Our??WhatsApp??Group??Click Here ??Join Our??Telegram??Group??Click Here??Join Our??Facebook??Page??Click Here??Join Our??Twitter??Page??Click HereAdd 9361194452 To Ur Groups
பங்களிப்பு ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கு, 7.9 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. பங்களிப்பு ஓய்வூதியம் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் ஊதியத்தில், குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப் படுகிறது. அந்தத் தொகைக்கு, ஏப்., 1 முதல், ஜூன், 30 வரை, 8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுஇருந்தது.அதன்பின், ஜூலை, 1 முதல், 30 வரை, 7.9 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப் பட்டது. தற்போது, அக்., 1 முதல், டிச., 31 வரை, 7.9 சதவீதம் வட்டி நிர்ணயித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. G.O.Ms.No.361 Dt: November 08, 2019 PENSION – Contributory Pension Scheme (Tamil Nadu) – Rate of interest for the financial year 2019-2020 – With effect from 01/10/2019 to 31/12/2019 – Orders – Issued.
CLICK HERE TO DOWNLOAD PDF
??Join Our??Facebook??Page??Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews