கணினி பயிற்றுநர் தேர்வில் முறைகேடு: காப்பியடித்த நபர்களை CV List மூலம் அம்பலமாக்கிய TRB - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 30, 2019

17 Comments

கணினி பயிற்றுநர் தேர்வில் முறைகேடு: காப்பியடித்த நபர்களை CV List மூலம் அம்பலமாக்கிய TRB

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
💥 *_2017 -ல் பாலிடெக்னிக் தேர்வில் முறைகேடு நடைபெற்றதைப் போன்று 2019-ல் கணினி பயிற்றுநர் தேர்வில் முறைகேடு.!!_* 📌 ⚠ சர்வர் கோளாறை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி செல்போனின் மூலம் Google -ல் விடைகளை தேடி குழுவாக விவாதித்து சரியான விடைகளை காப்பி அடித்து எழுதியவர்களை தற்போது TRB வாரியமே அடையாளம் காட்டியுள்ளது CV list மூலம்... ‼ 2017-ல் செய்த அதே தவறை மீண்டும் 2019-ல் செய்து மாட்டிக்கொண்டது TRB வாரியம். 😱 *_அதிர்ச்சியளிக்கும் பல பின்னணி தகவல்கள்_* 👇👇 ✍ *"பிட்"* அடித்து குறுக்கு வழியில் தேர்வெழுதிய இவர்களா நாளைய மாணவர்களை உருவாக்கப் போகிறார்கள் ?? 📌 இவர்களை நியமனம் செய்ய பள்ளி கல்வித்துறையும் துணை போகிறது 💥 அனைத்து உண்மைகளும் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துவிட்டதால் அவசர கதியில் பணியிடங்களை நிரப்புவதற்கு வரும் திங்கள்கிழமை TRB வாரியம் திட்டமிட்டுள்ளது ✍ *காப்பி அடித்து எழுதி, தேர்ச்சி பெற்றவர்களின் CV list -ஐ நீங்களும் கொஞ்சம் பாருங்கள்* 👇 🚀 Share செய்யுங்கள்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

17 comments:

  1. குழுவாக காப்பியடித்த இவர்களா நாளை நல்ல மாணவர்களை உருவாக்க போகின்றனர்?

    ReplyDelete
  2. Reexam nadakkuma sir

    ReplyDelete
  3. எங்க சென்டரில் Rollno வைத்து உட்கார வைக்க வில்லை Shuffle பண்ணிதான் உட்கார வைத்தார்கள். நான் கேள்வி பட்ட வரைக்கும் நிறைய சென்டர்ல Shuffle பண்ணிதான் உட்கார வைத்துள்ளார்கள். இதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. Case போட்டாலும் நிற்காது.

    ReplyDelete
  4. நானும் இந்த exam Clear பண்ணல, இதற்காக ஒரு தவறான செய்தியை பரப்பக்கூடாது. எங்க சென்டர் Shuffle பண்ணிதான் உட்கார வைத்தார்கள். Roll no வைத்து உட்கார வைக்க வில்லை. Case போடறது Total waste.First case நிக்காது. Dont waste the time.

    ReplyDelete
  5. Enga center la roll no vaithu utkaara vaikka villai.

    ReplyDelete
  6. நல்ல முடிவு வரணும்

    ReplyDelete
  7. Rexam 100% no chance. Polytechnic issue வேற இது வேற. high mark edutha persons koopidaama low mark eduthavangala கூப்பிட்டார்கள். Polytechnic exam எழுதிவர்கள் reexam கேட்க வில்லை. ஒழுங்காக எழுதியவர்கள்ளுக்கு மட்டும் Posting போடுங்கள் என்று Case போட்டார்கள். தீர்ப்பு Students சாதகமாக வந்தது.Govtment தான் Rexam என்று வேண்டும் supereme court சென்று வென்றது. So dont waste time & waste money.

    ReplyDelete
  8. Answer key vitta case result declare pannu case Now cv list check pannitu case... Suppose if you're getting more than 90 can you do like this... Those who are copied there alone if proof is there we cancel those people in recruitment in teacher post... Instead you are trying to cancel the whole post.. what mentality people you are all.... compared to copied teacher people you are very worst.....

    ReplyDelete
  9. 10 percent copied people may be there but athukkaga castapattu family and all sacrificed pannavanga nilamai... please think.. For every thing you are making issue.. I think since you are not passed.. you are not giving the way to others.. Don't have that mind....

    ReplyDelete
  10. I too last 652 bcos of ICM allotment I missed my job..I didn't loose my hope.. Now I tried army school exam cleared and selected.. Next I will try for Net.. Exam.. I will I can.. Like that I passed in this TRB too... So think the people who are all really worked hard for this exam... If you are making case also to stop this .. Then I don't know what to do... Like me many people sacrificed their time in it to wrote this exam... please understand... you are always thinking 10% who are all malpractice.. what about 90% who are really worked hard to clear this exam... please have some humanitarian

    ReplyDelete
  11. 90% people exam centre la ellarum paathu than eluthunanga.
    ithuku govt job ah?? koduma da dey

    ReplyDelete
  12. No chance for reexam. Dont waste the time.

    ReplyDelete
  13. Continue ah case potta life long CS ku exam conduct panna mattanga. Next gov plan to announce BT assistant for CS.

    ReplyDelete
  14. Always case case. Govt will hate Computer Science department in future.

    ReplyDelete
  15. NAGAPATTINAM G.S. P CENTRALLA DISCUSS TO WRITE EXAM I SAW THE PERSONS

    ReplyDelete
  16. Malpractice CV List prepared for TRB Every one Knowing that. Please Post this list RTI Act. To file Complaint to RTI You will get Solution .You Tube CS Malpractice Video Will be Available. to write compaint to RTI Please Save all the CS Teacher life

    ReplyDelete
  17. Malpractice CV List prepared for TRB Every one Knowing that. Please Post this list RTI Act. To file Complaint to RTI You will get Solution .You Tube CS Malpractice Video Will be Available. to write compaint to RTI Please Save all the CS Teacher life

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews