Computer Operator பதவிக்கு விண்ணப்பிக்கலாம் Apply Here - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 13, 2019

Computer Operator பதவிக்கு விண்ணப்பிக்கலாம் Apply Here

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தர்மபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய, தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்ட குழந்தைகள் அலகில், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பணிக்கு, ஒரு இடம் காலியாக உள்ளது. இப்பணி, ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் பணியாளருக்கு, தொகுப்பூதியமாக மாதம், 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதற்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியல் படிப்பை முடித்து, கணினி இயக்குவதில் ஒருவருட அனுபம் பெற்றிருக்க வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கக்கூடாது. தகுதியுடையோர், புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, வரும், 27 மாலை, 5:45 மணிக்குள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், தர்மபுரி. என்ற முகவரிக்கு வந்து சேரும் வகையில், அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
The Collector Malarvizhi said that eligible applicants can apply for a one year contract in Dharmapuri District Child Protection Unit. This work is to be assigned on a one-year contract. The selected employee will be paid a monthly salary of Rs. 10,000. For this, the 10th grade must be mastered. One has to complete computer education at a government accredited institution and have one year experience in operating the computer. Must not be over 40 years old. Eligible applicants should send their application with photocopies to The District Child Protection Officer, District Child Protection Office, District Collector's Office, Dharmapuri. by 27 pm, 5:45 pm. He has stated thus.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews