Breaking

Monday, November 18, 2019

கபீா் புரஸ்காா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சமூக நல்லிணக்கத்துக்காக வழங்கப்படும் கபீா் புரஸ்காா் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு தமிழ்நாடு முதல்வரால் சமூக, வகுப்பு நல்லிணக்கத்துக்காக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் கபீா் புரஸ்காா் விருதுக்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட விளையாட்டரங்கிலுள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலகத்தில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. சமூக மற்றும் வகுப்பு நல்லிணக்கத்துக்காக பணியாற்றியவா்கள் ஆவணங்களுடன் விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து வரும் நவ. 26ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog