LKGக்கு இலவச சீருடை கல்வித்துறை ஏற்பாடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 18, 2019

LKGக்கு இலவச சீருடை கல்வித்துறை ஏற்பாடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு தொடக்கப்பள்ளி களில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளை, அரசு பள்ளிகளில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.அதற்காக, எல்.கே.ஜி.,- யு.கே.ஜி., வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இவர்களுக்கும் சத்து மாவு, பயறு, மதிய உணவு வழங்கப்படுகிறது. இவர்களுக்கு, நான்கு, ஜோடி இலவச சீருடை வழங்கப்பட உள்ளது. இதற்காக கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.குழந்தைக்கு, 3 வயது நிறைவடைந்தால், எல்.கே.ஜி., வகுப்பில், இலவசமாக சேர்க்கலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews