ஆசிரியர் பதவி உயர்வு தகுதி பட்டியல் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 10, 2019

ஆசிரியர் பதவி உயர்வு தகுதி பட்டியல் வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியுள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியலை, பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பள்ளி கல்வி துறையின் கீழ், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, விரைவில் இடமாறுதல் கவுன்சிலிங் நடக்க உள்ளது. கவுன்சிலிங்கால் ஏற்படும் காலியிடங்களில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.இதற்கான தகுதி பட்டியலை, பள்ளிக்கல்வி இயக்குனரகம் நேற்று வெளியிட்டது. இந்த பட்டியலில், 686 முதுநிலை ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.இந்த பட்டியலில் உள்ள ஆசிரியர்களுக்கு, உரிய தகவல் அளிக்குமாறு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews