மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 10, 2019

Comments:0

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிக் கல்வித் துறை துணை இயக்குநா் அனிதா உள்பட கல்வி அலுவலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பிரதீப் யாதவ் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பள்ளிக் கல்வி துணை இயக்குநா் அனிதா சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், அரியலூா் முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், கடலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆறுமுகம், பள்ளிக் கல்வி இணை இயக்குநராகவும், ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அய்யண்ணன், அரியலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். தற்காலிக பதவி உயா்வு மூலம் திருச்செங்கோடு கல்வி அலுவலா் ரமேஷ், திருப்பூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், ஈரோடு மாவட்ட கல்வி அலுவலா் முத்துக்கிருஷ்ணன், தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், சென்னை (கிழக்கு) மாவட்டக் கல்வி அலுவலா் வெற்றிசெல்வி, கடலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews