👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கேங்மேன் தேர்வு குறித்து விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியம் களப்பணிகளை மேற்கொள்வதற்காக 5,000 ஊழியர்களை நியமிக்கவுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இதையடுத்து பலரும் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான எழுத்து மற்றும் உடல்தகுதித்தேர்வு விரைவில் நடக்கவுள்ளது. இந்நிலையில் மின்வாரியம் தனது இணையதளத்தில் எழுத்து தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் உடல்தகுதி தேர்வுக்கான செயல்முறை விளக்கம் குறித்த வீடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் பிரத்தியேக தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. இதை மின்வாரியத்தின் இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.