மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிட்.-ல் பல்வேறு வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 19, 2019

Comments:0

மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிட்.-ல் பல்வேறு வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிட். -ல் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருக்கிறது இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்:
Graduate Engineering Trainees / Management Trainees : 31
Technical Assistant Trainees / Lab Analyst Trainees : 48
Administrative Personnel : 14
கல்வித் தகுதி:
Diploma / UG Degree / PG Degree பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : Technical Assistant Trainees / Lab Analyst Trainees / Administrative Personnel பதவிகளுக்கு General / OBC பிரிவை சார்ந்தவர்கள் 300 ரூபாய் செலுத்த வேண்டும்.
Graduate Engineering Trainees / Management Trainees பதவிகளுக்கு General / OBC பிரிவை சார்ந்தவர்கள் 500 ரூபாய் செலுத்த வேண்டும்
SC/ST/ Ex-Servicemen/மாற்று திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டாம்.
தேர்வு செய்யும் முறை : ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக https://recruitment.madrasfert.co.in/landing விண்ணப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு: அதிக பட்சமாக 28 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படுகிறது.
சம்பளம் : ரூ. 9,830 முதல் 30,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 25.10.2019
மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள
https://govtjobsdrive.in/wp-content/uploads/2019/09/Click-Here-for-MFL-GET-MT-TAT-Syllabus-PDF-Download.pdf
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews