ரூ. 21,700 + சம்பளத்தில் அணு சக்தி நிறுவனத்தில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 19, 2019

Comments:0

ரூ. 21,700 + சம்பளத்தில் அணு சக்தி நிறுவனத்தில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அணு சக்தி நிறுவனத்தில் காலியாக இருக்கும் பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்:
Assistant Grade I (HR) - 14
Assistant Grade I (F&A) - 25
Assistant Grade I (C&MMM) - 19
Steno Grade I - 29
Driver (Cum Pump Operator / Fireman) - 08
Nurse - A - 05
Pathology Lab Technician (SA/B) - 01
Pharmacist/B - 04
X-Ray Technician (Technician/C) - 01
Operation Theatre Assistant (Technician/B) - 01
கல்வித் தகுதி:
12th / Degree / Diploma பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: அதிக பட்சமாக 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக https://npcilcareers.co.in/MainSite/DefaultInfo.aspx?info=Oppurtunities விண்ணப்பிக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 21,700 முதல் 25,500 வரை சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 06.11.2019
மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள
https://govtjobsdrive.in/wp-content/uploads/2019/10/NPCIL-Recruitment-2019-107-Assistant-Steno-Posts.pdf
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews