Search This Blog
Wednesday, October 23, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல் எல்லையாக கொண்டு செயல்படும் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்கள் / வங்கிகளில் 300 உதவியாளர் / இளநிலை பணியிட்ங்கள் காலியாக இருப்பதாகவும், இந்த காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்:
உதவியாளர் / இளநிலை உதவியாளர் : 300 காலிப்பணியிடங்கள்
கல்வித் தகுதி:
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவுப் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.tncoopsrb.in/ அதிகாரபூர்வ இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு:
01.01.2019 அன்று 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படுகிறது.
சம்பளம் :
ரூ. 9,300 முதல் 62,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 22.11.2019 மாலை 5.45 மணி வரை
மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள http://tncoopsrb.in/doc_pdf/Notification_1.pdf
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
கூட்டுறவு நிறுவனங்களில் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் வேலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.