👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி வரும் 14, 15ஆம் தேதிகளில் அரசுப் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி நடத்த பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த அறிவியல் கண்காட்சிகளில் சிறப்பான படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, கரூரில் வரும் அக்டோபர் 31, நவம்பர் 1 , 2ஆம் தேதிகளில் நடக்கும் மாநில அளவிலான கண்காட்சியில் , பரிசுகள் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.