ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 21, 2019

Comments:0

ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு முடிவு நாளை வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் நாளை பிற்பகல் தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம். மேலும் விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு 30ம் தேதி முதல் நவம்பர் 1ஆம் தேதி வரை www.dge.tn.gov.in இல் விண்ணப்பிக்கலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews