Search This Blog
Wednesday, September 25, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கடந்த சில மாதங்களாக பான் கார்ட் ஆதார் உடன் லிங்க் செய்வது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் தற்பொழுது லிங்க் செய்ய கடைசி நாளாக செப்டம்பர் 30 அறிவிக்கப்பட்டுள்ளது இதனுடன் இங்கு pan கார்டை ஆதார் உடன் எப்படி லிங்க் செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.
உங்களின் PF அகவுண்டை அதாவது பான் கார்டை ஆதருடன் உடன் லிங்க் செய்ய வேண்டும் என்றால், மற்றும் இதற்க்காக நீங்கள் அங்கேயும் இங்கேயும் ஓட வேண்டும் என்று நினைகிருர்களா, அப்படி இல்லை, இப்பொழுது நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் PF அக்கவுன்ட் உடன் ஆதரை லிங்க் செய்யலாம். EPFO சப்ஸ்க்ராபர்க்கு நல்ல சலுகை வழங்கி வருகிறோம், இதன் மூலம் நீங்கள் எளிதாக PF அகவுண்ட் உடன் உங்கள் ஆதரில் லிங்க் செய்யலாம். சரி வாருங்கள் பார்ப்போம், PF அக்கவுண்டை ஆன்லைன் மூலம் ஆதருடன் லிங்க் செய்வதின் ப்ரோசஸ் உங்கள்; PF அக்கவுண்டை ஆதருடன் லிங்க் செய்வதற்கு முதலில் உங்கள் EPFO வெப்சைட்டில் போக வேண்டும். www.epfindia.gov.in மூலம் நீங்கள் EPFO வெப்சைட்டில் சென்று. அதன் பிறகு ஆன்லைன் சர்விஸ் என்ற ஒப்சனில் கிளிக்செய்யுங்கள் அதன் பிறகு KYC போர்டலில் டயப் செய்யுங்கள் மற்றும் அதன் பிறகு UAN ஆதரில் செல்லுங்கள்.
லிங்க் UAN ஆதரில் கிளிக் டேப்பில் கிளிக் செய்த பிறகு உங்கள் UAN நம்பர் மற்றும், UAN அக்கவுன்ட் ரேஜிசடர் நம்பர் போடா சொல்லும், நீங்கள் உங்கள் UAN நம்பர் மற்றும் ரெஜிஸ்டர் நம்பரை போடா வேண்டும் அதன் பிறகு உங்கள் ரெஜிஸ்டர் நம்பருக்கு ஒரு OTP வரும், OTP போடுவதற்கு என்றே ஸ்க்ரீனில் ஒரு பாக்ஸ் வரும் அந்த பாக்சில் நீங்கள் OTP நம்பரை போடுங்கள், இதன் கீழே ஒரு பாக்ஸ் வரும் நீங்கள் அதில் நீங்கள் உங்கள் 12டிஜிட் உங்கள் ஆதர் நம்பரை போடுங்கள் மற்றும் உங்கள் முன்னால் ப்ரோசிட் ட்ரூ OTP வெரிபிகேசன் ஒப்சனில் கிளிக் செய்யுங்கள்
இப்பொழுது நீங்கள் ஒருமுறை ஆதர் டிடைல் வெரிபிகேசன்க்கு உங்கள் ஆதரிளிருந்து மொபைல் நம்பரை லிங்க் அல்லது E மெயிலில் இருந்து OTP ஜெனரேட் செய்ய வேண்டும் மற்றும் வேரிபிகேசனுக்கு பிறகு உங்கள் PF அக்கவுண்டை ஆதரில் இருந்து லிங்க் செய்ய வேண்டும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
PAN கார்ட் உடன் ஆதார் லிங்க் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 30,
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.