காலிப் பணியிடங்கள் : ஒப்பந்த பொறியாளர் (Contract Engineer) பிரிவில் 12 பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: B.E மற்றும் B.Tech படித்து முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28-09-2019
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் www.bel-india.in என்ற இணையதளத்தில் உள்ள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Bharat Electronics Limited, Site IV, Sahibabad Indl. Area, Bharat Nagar, Ghaziabad-201010.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.