👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் திருத்தப்பட்ட புதிய தேர்வு அட்டவணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 27-ந்தேதி முதல் ஏப்ரல் 13 ந்தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. ஏற்கனவே மார்ச் 17 ந்தேதி - ஏப்ரல் 9 ந்தேதி வரை பொதுத்தேர்வு என பள்ளிகல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் புது அட்டவணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மொழித்தாள் தேர்வுகள் ஒரே தாளாக மாற்றப்பட்டதால் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U