கணினி பட்டத்தாரிகளுக்கு ஏர் இந்தியா லிமிடெட்டில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 10, 2019

கணினி பட்டத்தாரிகளுக்கு ஏர் இந்தியா லிமிடெட்டில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசின் ஏர் இந்தியா லிமிடெட்டில் (AIR) காலியாக உள்ள பயிற்சி கட்டுப்பாட்டாளர் (Trainee Controller) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : பயிற்சி கட்டுப்பாட்டாளர் (Trainee Controller) பிரிவில் 60 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: B.E Computer Science Engineering படித்து முடித்திருக்க வேண்டும். ஊதியம்: ரூ. 45,000 வரை வழங்கப்படும். வயது வரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 18-09-2019 விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1000 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் www.ota.airindia.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய CLICK HERE NOTIFICATION PDF
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews