👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கன்னியாகுமரி மாவட்டம் கூட்டுமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களை இடமாற்ற எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட மொத்தம் 5 ஆசிரியர்களே உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மாவட்ட கல்வி அதிகாரியின் வாய்மொழி உத்தரவின்பேரில் பள்ளியில் உள்ள 2 ஆசிரியர்கள் வெவ்வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், பள்ளி முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U