700 பணியிடங்களுக்கு SBIல் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 30, 2019

Comments:0

700 பணியிடங்களுக்கு SBIல் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசின் பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : அப்ரண்டிஸ் (Apprentice) பிரிவில் 700 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு துறையில் இளநிலை பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் www.sbi.co.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம்: ரூ. 8000 வரை வழங்கப்படும். வயது வரம்பு: 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி : 06-10-2019 மேலும் முழுமையான விவரங்களை அறிய
DOWNLOAD PDF NOTICE
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews