கதவு ஜன்னல்களை அடைத்து கொண்டு தூங்குபவரா நீங்கள்? விபரீதத்தை தெரிந்து கொள்ளலாமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 13, 2019

கதவு ஜன்னல்களை அடைத்து கொண்டு தூங்குபவரா நீங்கள்? விபரீதத்தை தெரிந்து கொள்ளலாமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
நீங்கள் கதவு ஜன்னலை பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு, மூட்டுக்களில் வலி, சிறுநீரகக் கல் இவையெல்லாம் உண்டாக வாய்ப்புள்ளது. இதை வாத நோய்கள் என்பார்கள். * சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள். நீங்கள் கதவு ஜன்னலை போட்டுக் கொண்டு ஒருவர் மட்டும் தூங்கினாலே 3 அல்லது 3 1/2 மணி நேரத்திற்குள்ளாக அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின் அளவு குறைந்து விடும். * பொதுவாக காற்றில் பிராணவாயுவின் அளவு 21% இருக்கும். ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும் போது பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவீதத்திற்கும் கீழே வந்துவிடும். * அப்போது நுரையீரலால் ரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியாக வைக்க முடியாத போது, உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராணவாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க, சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது.
* அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்சிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது. தண்ணீரில் இரு பங்கு ஆக்சிஜனும், ஹைட்ரஜனும் உள்ளது. சிறுநீரகம் வேலையை செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அதை செய்து கொண்டிருக்கும் வேலையான ரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப் படுகிறது. * நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவுநீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது. மீண்டும் போதிய ஆக்சிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால், தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது. இதனாலேயே சிறுநீரகம் அதிகமான வேலைப்பளு உடன் தள்ளாடுகிறது. * இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள் தேங்குவதோடு ரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது. இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது. இதனாலேயே ஏசி அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகிறது. இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews