பங்களிப்பு ஓய்வூதியம் வட்டி விகிதம் குறைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 22, 2019

பங்களிப்பு ஓய்வூதியம் வட்டி விகிதம் குறைப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழகத்தில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்களிடம், பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கு, ஏப்., 1 முதல், ஜூன், 30 வரை, 8 சதவீதம், வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தற்போது, ஜூலை, 1 முதல், செப்., 30 வரையிலான காலத்திற்கு, 7.9 சதவீதம், வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது, ஏற்கனவே இருந்ததை விட, 0.1 சதவீதம் வட்டி குறைவு. இதற்கான உத்தரவை, நிதித்துறை செயலர், கிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews