டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 13, 2019

டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் அளிக்கப்பட உள்ள தொழில் பழகுநர் பயிற்சிக்கு (அப்ரண்டீஸ்) பொறியியல் துறையில் பட்டம் மற்றும் பட்டயம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 96
பயிற்சி அளிக்கப்படும் இடம்: கோயம்புத்தூர்
பயிற்சி: Apprentices
துறைவாரியான காலியிடங்கள்:
I. Graduate Apprentices - 34
1. Mechanical Engineering - 21

2. Automobile Engineering - 13
பயிற்சி காலம்: 12 மாதங்கள் அளிக்கப்படும்.
உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.4,984 உதவித்தொகையாக வழங்கப்படும்.
II. Technician (Diploma) Apprentices - 34
1. Mechanical Engineering - 21
2. Automobile Engineering - 13
3. Civil Engineering - 04
4. Electrical and Electronics Engineering - 04
பயிற்சி காலம்: 12 மாதங்கள் அளிக்கப்படும்.
உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.3,542 உதவித்தொகையாக வழங்கப்படும்.
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் மற்றும் பட்டயம் பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.08.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2019/8/13/TNSTC-CBE-Ltd-Coimbatore-Web-Publish-Advt.pdf
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews