தேசிய அருங்காட்சியகத்தில் வேலை வேண்டுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 29, 2019

தேசிய அருங்காட்சியகத்தில் வேலை வேண்டுமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
புதுதில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் நிரப்பப்பட உள்ள Young Museum Professional பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Young Museum Professional காலியிடங்கள்: 04 சம்பளம்: மாதம் ரூ.25,000 வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: Museology, History of Art, Indian History, Ancient Indian History போன்ற பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தேர்வு செய்யப்படும் முறை: தொழில்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.nationalmuseum.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அஞ்சலில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.09.2019 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Administrative Officer, National Museum, Janpath, New Delhi - 110 011 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://nationalmuseumindia.gov.in/pdfs/YMP-Scan20190809-11284230.pdf
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews