ரூ.21,700 ஊதியத்தில் கான்ஸ்டபிள் வேலை: Click Here For Apply& PDF NOTIFICATIONS - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 01, 2019

ரூ.21,700 ஊதியத்தில் கான்ஸ்டபிள் வேலை: Click Here For Apply& PDF NOTIFICATIONS

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசு சாஷஸ்திர சீமா பால் (SSB) காலியாக உள்ள கான்ஸ்டபிள் (Constable) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : கான்ஸ்டபிள் (Constable) பிரிவில் 150 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: S.S.L.C (10th) படித்து முடித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 21700 முதல் ரூ.69100 வரை வழங்கப்படும். வயது வரம்பு: 18 முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் உடல் பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் https://ssb.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க் வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி:11.08.2019 மேலும் முழுமையான விவரங்களை அறிய https://drive.google.com/file/d/1Pf7Rr3QHQb4WcVdOMM8rWnTP8644Hrdk/view?usp=sharing
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews