ஆகஸ்ட் 2019ஆம் மாதத்திற்கான சம்பளம் வழங்க ஊதிய கொடுப்பாணை ( Psy Authorization) வழங்க ஆணை வெளியீடு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 30, 2019

ஆகஸ்ட் 2019ஆம் மாதத்திற்கான சம்பளம் வழங்க ஊதிய கொடுப்பாணை ( Psy Authorization) வழங்க ஆணை வெளியீடு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
Post Continuation order for the month of August 2019 for the GO. 212 , 1590 PG post & RMSA Post 6872 Total number of Post 8462
பள்ளிக்கல்வி - தற்காலிக பணியிடங்கள் 2011 - 12 ஆம் ஆண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதலாக ஒப்பளிக்கப்பட்ட 1590 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதலாக ஒப்பளிக்கப்பட்ட 6872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆக மொத்தம் 8462 தற்காலிக பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 2019 ஆம் மாதத்திற்கான சம்பளம் வழங்க ஊதிய கொடுப்பாணை வழங்க ஆணை வெளியீடு. Download - Pay Authorization PDF
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews