தொலைநிலைக் கல்வி நிறுவன சேர்க்கை: ஆக.19 வரை நீட்டிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 01, 2019

தொலைநிலைக் கல்வி நிறுவன சேர்க்கை: ஆக.19 வரை நீட்டிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னைப் பல்கலைக் கழகம் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: தொலைநிலை கல்வி நிறுவன இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் 2019-ஆம் ஆண்டுக்கான சேர்க்கை ஆகஸ்ட் 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் தொலைநிலைக் கல்வி நிறுவன ஒற்றைச் சாளர மையம் மூலமாக சேர்க்கை பெறலாம் அல்லது https://online.ideunom.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனிலும் சேர்க்கை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews