வேண்டாம் விஎல்சி(VLC) மீடியா ப்ளேயர்! ஹேக்கிங் ஆபத்து அதிகம்... - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 27, 2019

வேண்டாம் விஎல்சி(VLC) மீடியா ப்ளேயர்! ஹேக்கிங் ஆபத்து அதிகம்...

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீங்கள் உங்களது மடிக்கணினி அல்லது கணினியில் வீடியோக்களை ப்ளே செய்கிறீர்கள் எனில், விஎல்சி மீடியா பிளேயரைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். நீங்கள் உங்களது மடிக்கணினி அல்லது கணினியில் வீடியோக்களை ப்ளே செய்கிறீர்கள் எனில், விஎல்சி மீடியா பிளேயரைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது இங்குள்ள பெரும்பாலான மக்களுக்கு பொருந்தும் ஏனென்றால் இந்த இலவச மீடியா ப்ளேயரின் பிரபலம். சமீபத்திய அறிக்கையின்படி இருப்பினும் சமீபத்திய அறிக்கையின்படி, விஎல்சி பிளேயர் இனி பாதுகாப்பானது இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. பல்வேறு அறிக்கைகளின் படி, உங்கள் தனிப்பட்ட கோப்புகள் உள்பட கணினியில் உள்ள அனைத்திற்கும், ஹோக்கர்களுக்கு தொலைதூர அணுகலை (ரிமோட் ஆக்சஸ்) வழங்கக்கூடிய ஒரு முக்கியமான பாதிப்பைக் கொண்டிருக்கிறது விஎல்சி ப்ளேயர். ஜெர்மன் சைபர் தொழில்நுட்ப நிறுவனம் ஜெர்மன் சைபர் தொழில்நுட்ப நிறுவனம் CERT இந்த பிரச்சனையை கண்டுபிடித்ததுடன், இந்த பாதிப்பை ( CVE-2019-13615 என பட்டியலிடப்பட்டுள்ளது) தீவிரமானது என வகைப்படுத்தி, NIST இன் தேசிய பாதிப்பு தரவுத்தளத்தில் 10க்கு 9.8 மதிப்பெண் அளித்து இணைத்துள்ளது.
This VLC Player vulnerability allows for RCE or Remote Code Execution that can allow hackers to install. கஸ்டமைஸ் செய்ய அல்லது மென்பொருளை இயக்கவும் விஎல்சி பிளேயரில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பானது, RCE அல்லது ரிமோட் கோட் எக்ஸிக்யூசனை அனுமதிப்பதால், ஹேக்கர்கள் உங்களுக்கே தெரியாமல் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்ய ,கஸ்டமைஸ் செய்ய அல்லது மென்பொருளை இயக்கவும் அனுமதிக்கக்கூடும். அடிப்படையில் ஹேக்கர்கள் உங்கள் கணினியை ஹைஜேக் செய்வது போல அப்படியே கைப்பற்றமுடியும்.
விஎல்சி ப்ளேயர் மூலம் எப்படி ஹேக்கர்கள் நுழைவர்? CERTன் கண்டுபிடிப்பின் படி, ஹேக்கர்கள் ஒரு கணினியில் உள்நுழைவதற்கான அணுகலை பெற ஒரு தீங்கிழைக்கும் MKV வீடியோ கோப்பே போதுமானது. எனவே நீங்கள் வீடியோக்களை அல்லது திரைப்படங்களை சட்டவிரோதமாக டெரண்ட் அல்லது மற்ற நம்பத்தகாத ஆதாரங்களைப் பயன்படுத்தி (முதலில் செய்யக்கூடாதது) பதிவிறக்கம் செய்பவராக இருந்தால், பாதிக்கப்படக்கூடிய பட்டியலில் நீங்களும் இருப்பீர்கள். விஎல்சி பாதிப்பு : பாதுகாப்பாக இருப்பது எப்படி? நிச்சயமாக பாதிப்புகள் இருப்பது உறுதியாகியுள்ள நிலையில், நீங்கள் கண்டிப்பாக வீடியோவை ப்ளே செய்ய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் பாதுகாப்பாக இருக்க விரும்பினால், நம்பிக்கையற்ற ஆதாரங்களில் இருந்து வீடியோ கோப்புகளை ப்ளே செய்யாமல் இருப்பதே போதுமானது. சட்டவிரோதமாக அனுமதிக்கும் டெரண்ட் தளங்கள் அல்லது வலைத்தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட வீடியோ அல்லது திரைப்படங்கள், அல்லது பென்டிரைவ் மூலம் பகிரும் கோப்பு ( அந்த கோப்பிற்கான ஆதாரத்தின் நம்பகத்தன்மை இல்லை எனும்போது) போன்றவையும் இதில் அடக்கம்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews