TN Schools attendance appல் ஆசிரியர்களுக்கான வருகைப் பதிவு மற்றும் விடுப்பு பதிவது எப்படி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 08, 2019

TN Schools attendance appல் ஆசிரியர்களுக்கான வருகைப் பதிவு மற்றும் விடுப்பு பதிவது எப்படி?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
👉TN Schools attendance app தற்போதைய வெர்ஷனை அப்டேட் செய்து, தலைமை ஆசிரியருக்கான(17 இலக்க எண், user name ஆகவும், தலைமை ஆசிரியரின் அலைபேசி எண் Pass word) Log in வழியாக உட்புகவும். 👉ஒரு ஆசிரியர் இன்று விடுப்பில் இருந்தால், அவர் பெயருக்கு நேராக உள்ள P என்பதை தொட்டால், *P*, *A* *L* என்ற மூன்று எழுத்துக்கள் தோன்றும். 👉P என்பது Present என்பதையும், A என்பது Absent என்பதையும், L என்பது விடுப்பையும் குறிக்கும். 👉L என்பதை தேர்வு செய்து, எந்த வகை விடுப்பு அல்லது OD என்பதை பதிவு செய்து, 👉 மற்றவர்களுக்கு P என்ற நிலையில் சமர்ப்பிக்கவும். 👉அடுத்த நாள், விடுப்பிலிருந்த ஆசிரியர் பணிக்கு வந்திருந்தால், இந்த செயலியில் விடுப்பு எனக் காட்டும். 👉 இந்த சூழலில், செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று, Students DATA அருகில் உள்ள, கீழ் நோக்கிய அம்புக் குறியை தொடவும்( update செய்ய). 👉அதன் பின் கேட்கப்படும் தகவலுக்கு Ok என்பதை தொடவும்.
👉இதன் பின் fetching மற்றும் configuring ஆகும். 👉இதன் பின், ஆசிரியர்கள் ஐகானை தேர்வு செய்து, ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்ய வேண்டும். 👉தலைமை ஆசிரியர் விடுப்பில் இருந்தால், பொறுப்பு தலைமை ஆசிரியர் தன்னுடைய கைபேசியில் உள்ள Attendance செயலியில் Log Out செய்து, தலைமை ஆசிரியரின் 17 இலக்க அடையாள எண் மற்றும் கடவுச்சொல் வழியாக Login செய்து, 👉 ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்ய வேண்டும். தலைமை ஆசிரியர் விடுப்பில் இருக்கும் போது, அவர் Log Out செய்த பின், பொறுப்பு தலைமை ஆசிரியர் Log in செய்ய வேண்டும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews