IBPS: வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 10, 2019

IBPS: வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் (ஐபிபீஎஸ்) நிரப்பப்பட உள்ள Analyst Programmer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: Analyst Programmer (Linux), Analyst Programmmer (Windows) பிரிவில் 03 பணியிடங்களும், Research Associate பிரிவில் 02 பணியிடங்களும் உள்ளன.
கல்வித் தகுதி: Analyst Programmer (Linux), Analyst Programmmer (Windows) பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் அல்லது எம்சிஏ முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிக்க வேண்டும். Research Associate பணியிடங்களுக்கு Psychology, Education, Management பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஊதியம்: Analyst Programmer (Linux), Analyst Programmmer (Windows) பணியிடங்களுக்கு ரூ.7,56,440 வரை, Research Associate பணியிடங்களுக்கு ரூ.9,36,020 வரை வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணம் ரூ.500 ஆன்லைனில் செலுத்த வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ibps.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளவும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.07.2019
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews