👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
“புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையின் சுருக்கமான வடிவத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. முழுமையான வடிவத்தை வெளியிடவேண்டும் என்பதே நமது கோரிக்கை” என ரவிக்குமார் கருத்து.
2016ஆம் ஆண்டு மத்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கான முன்வரைவை வெளியிட்டது. தொடர்ந்து கல்விக் கொள்ளை குறித்த ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க அமைக்கப்பட்ட கஸ்தூரிரங்கன் தலைமையிலான கல்விக் குழு தனது முழுமையான அறிக்கை கடந்த மே 31ஆம் சமர்ப்பித்தது.
இதன் மீதான கருத்துக்களைப் பதிவு செய்ய மத்திய அரசு முதலில் ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்தது. பின்னர் அதனை ஜூலை 31ஆம் தேதி வரை ஒரு மாத காலம் நீட்டிப்பதாக அறிவித்தது.
Click here to download the summary of Draft New National Education Policy 2019 in Tamil
இந்த வரைவு கொள்கையில் இடம்பெற்ற மும்மொழிக் கொள்கை இந்தி மொழியை நாடு முழுவதும் கட்டாயமாக்கும் நோக்கம் கொண்டது எனவும் பிற மாநில மொழிகளை பின்னுக்குத்தள்ளும் அபாயம் உள்ளது எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இச்சூழலில் புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பான கருத்துக்களை பல தரப்பினரும் பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில், புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு தமிழ் முதலான பிராந்திய மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் சுருக்கமாகவே வெளியிடப்பட்டுள்ளது.
Click here to download the summary of Draft New National Education Policy 2019 in Other Languages
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U