வனக்காவலர் பணி இன்று முதல் பதிவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 21, 2019

வனக்காவலர் பணி இன்று முதல் பதிவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு வனத்துறையில் வனக்காவலர் பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வு குழுமம் அறிவித்துள்ளது. www.forests.tn.gov.in மற்றும் http://tnfusrc.in/drfwmay19 என்ற இணையதள முகவரிகளை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. வனக்காவலர் பணிக்கான தேர்வில் பங்கேற்க, ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில், 564 வனக்காவலர் பணியிடங்கள், நேரடி நியமனம் வாயிலாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது. ஆர்வமுள்ளோர், www.forests.tn.gov.in என்ற, வனத்துறை இணையதளத்தில், ஆகஸ்ட், 10 வரை பதிவு செய்யலாம் என, வனச்சீருடை பணியாளர் தேர்வு குழுமம் தெரிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews