மதுரை காமராஜர் பல்கலை.யில் பணி நியமனம் தொடர்பாக வழக்கு : அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 02, 2019

மதுரை காமராஜர் பல்கலை.யில் பணி நியமனம் தொடர்பாக வழக்கு : அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
2017 முதல் 2018 வரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணி நியமனம் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க என உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக உயர்கல்வித்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணையிட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews