நீட் நுழைவுத்தேர்வுக்கு தேமுதிக ஆதரவு : விஜயகாந்த் அறிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 07, 2019

நீட் நுழைவுத்தேர்வுக்கு தேமுதிக ஆதரவு : விஜயகாந்த் அறிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு ஆதரவாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான நீட் தேர்வு என்பது மாணவர்களின் கல்வித் தகுதியை மேம்படுத்துவதாகவும் சாதாரண ஏழை எளிய மாணவர்களால் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை நீட் தேர்வு உருவாக்கியுள்ளது எனவும் கூறியுள்ளார். பல லட்சம் ரூபாய் கொடுத்து மருத்துவ படிப்பில் சேர வேண்டிய நிலையை நீட் தேர்வு மாற்றியுள்ளது எனவும் கருத்து தெரிவித்துள்ளார். நீட் தேர்விற்கு ஆதரவு தெரிவித்து தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில், முன்னிலை வகித்த மாணவ - மாணவியருக்கு வாழ்த்து தெரிவித்த அவர், மருத்துவ தரவரிசை பட்டியலில் தமிழக மாணவர்கள் பலர் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டினார். மாணவர்களே விரும்பி நீட் தேர்வை ஏற்றுக்கொண்டிருக்கையில், அதனை அரசியலாக்க வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews