டிஎன்பிஎல் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? உடனே விண்ணப்பிக்கவும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 19, 2019

டிஎன்பிஎல் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? உடனே விண்ணப்பிக்கவும்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக அரசிற்கு உட்பட்ட டிஎன்பிஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாண்மை பயிற்சி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 காலிப் பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (டிஎன்பில்) மேலாண்மை : தமிழக அரசு பணி : மேலாண்மை பயிற்சி காலிப் பணியிடங்கள் : 08 கல்வித் தகுதி : நான்கு ஆண்டுகள் கொண்ட வேளாண்மை, வனவியல், தோட்டக்கலை போன்ற பிரிவுகளில் 70 சதவிகித மதிப்பெண்களுடன் பி.எஸ்சி பட்டம் அல்லது தாவரவியல் பிரிவில் எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி பொதுப் பிரிவினர் 25 வயதிற்குள்ளும், பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினர் 27 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:- CHIEF GENERAL MANAGER-HR, TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED, KAGITHAPURAM-639136, KARUR DISTRICT, TAMIL NADU. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 01.08.2019 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் டிஎன்பிஎல்-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தினைக் காணவும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews