புத்தக பையின் எடை எவ்வளவு? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 10, 2019

புத்தக பையின் எடை எவ்வளவு?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
குறிப்பிட்ட எடைக்கும் அதிகமாக சுமப்பது, குழந்தையின் உடல்நலனை பாதிக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூரே யுனிவர்சிட்டி மற்றும் ஸ்பெயினின் யுனிவர்சிட்டி ஆப் கிரனாடா ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நடத்திய இந்த ஆய்வில், பள்ளி குழந்தைகளது கால் முழங்கால், கணுக்கால் மற்றும் இடுப்பின் இயக்கவியலை அறிய, அனிமேஷன் திரைப்படங்கள் மற்றும் வீடியோ கேம்ஸ்களில் பயன்படுத்தப்படும் முப்பரிமாண &'ஆப்டிகல் மோசன் கேப்சர்' முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews