ஆசிரியர்களைக் கொண்டாடவும்,
ஆசிரியர்களுக்கு புத்துணர்வூட்டவும்
புதியதலைமுறையும்
கல்வியாளர்கள் சங்கமும் கைகோர்த்து முன்னெடுக்கும் நிகழ்ச்சி நாளைநமதே
(ஆசிரியர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கு)குறிப்புகள்:
ஆசிரியர்களுக்கு மட்டும் பங்குபெறலாம்
அனுமதி முற்றிலும் இலவசம்
மதிய உணவு வழங்கப்படும்
அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்
காலை 9 மணிக்குள் அரங்கத்திற்குள் இருக்க வேண்டும்