மாணவர்களின் கண்டுபிடிப்புத் திறனை ஊக்குவிக்கும் ஹேக்கத்தான் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 09, 2019

மாணவர்களின் கண்டுபிடிப்புத் திறனை ஊக்குவிக்கும் ஹேக்கத்தான்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
click here to watch the video எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் ஹேக்கத்தான் போட்டிகள் தொடங்கியுள்ளன. மென் மற்றும் வன்பொருள் மேம்பாடு, கணினி நிரல்களை உருவாக்குதல் ஆகியவற்றில் மாணவர்களின் திறனை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் ஹேக்கத்தான் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு திங்கள் கிழமை தொடங்கி 12ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு ஹேக்கத்தான் போட்டிகள் நடக்க உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில், ஹேக்கத்தான் போட்டியை நமீபியா நாட்டின் தூதர் கேபிரியால் பி.சினிம்போ குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மிக கடினம், கடினம், எளிமை ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் போட்டி நடத்தப்படும். 84 தொழில் நிறுவனங்கள் தங்கள் மென் மற்றும் வன்பொருள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஹேக்கத்தான் போட்டியாளர்களிடம் கேட்டுள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews