தேசிய கல்விக்கொள்கை: மத்திய அரசு அதிகாரிக்கு நோட்டீஸ் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 18, 2019

தேசிய கல்விக்கொள்கை: மத்திய அரசு அதிகாரிக்கு நோட்டீஸ்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தேசிய கல்விக்கொள்கை வரைவினை அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து வழங்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த பகவத்சிங் என்பவர் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக ஜூலை 31 வரை மக்கள் கருத்து பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews