பிளஸ்டூ முடித்தவர்கள் இந்திய கடற்படையில் சேரலாம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 02, 2019

பிளஸ்டூ முடித்தவர்கள் இந்திய கடற்படையில் சேரலாம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்திய கடற்படையில் பயிற்சியுடன் கூடிய Sailor எனப்படும் மாலுமி பணிக்கான பிப்ரவரி - 2020 பயிற்சி சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள திருமணமாகாத ஆண்கள் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் பணிகள்: மாலுமி 1. ஆர்டிபிஸர் அப்ரண்டிஸ் (Artificer Apprentice) (AA) 2. சீனியர் செகண்டரி ரெக்ரூட் (Senior Secondary Recruit) (SSR) காலியிடங்கள்: 1. ஆர்டிபிஸர் அப்ரண்டிஸ் - 500 2. சீனியர் செகண்டரி ரெக்ரூட் - 2,200 மொத்தம் = 2,700 காலியிடங்கள் முக்கிய தேதிகள்: ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 28.06.2019 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.07.2019
வயது வரம்பு: விண்ணப்பிக்க விரும்புவோர் 01.02.2000 மற்றும் 31.01.2003 என்ற தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்திற்குள் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும். தேர்வுக்கட்டணம்: ரூ.205 குறிப்பு: 1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணம் செலுத்த முடியும் கல்வித்தகுதி: 1. ஆர்டிபிஸர் அப்ரண்டிஸ்: 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் பயின்று குறைந்தபட்சமாக 60% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 2. சீனியர் செகண்டரி ரெக்ரூட்: 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் பயின்று குறைந்தபட்சமாக 60%மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில், https://www.joinindiannavy.gov.in/ - என்ற இணையதள முகவரியில் சென்றுவிண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் முறை: 1. கணினி வழித்தேர்வு 2. உடற்தகுதி தேர்வு 3. மருத்துவ தகுதி தேர்வு பயிற்சிக் காலம்: 1. ஆர்டிபிஸர் அப்ரண்டிஸ் - 9 வாரங்கள் 2. சீனியர் செகண்டரி ரெக்ரூட் - 22 வாரங்கள் ஊக்கத்தொகை: தொடக்கக்கால பயிற்சியின் போது ரூ.14,600 மாத ஊக்கத்தொகையாக வழங்கப்படும். பயிற்சி முடிவுக்கு பின் பல்வேறு சலுகைகளும், திறமைக்கேற்ற பணியும் வழங்கப்படும். மேலும், இது குறித்த முழுத்தகவல்களை பெற, https://www.joinindiannavy.gov.in/files/event_attachments/AA-SSR_022020.pdf
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews