முதுநிலை பொறியியல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 17, 2019

முதுநிலை பொறியியல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
முதுநிலை பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.ஆா்க். படிப்புகளில் மாணவா் சோக்கைக்கான கலந்தாய்வு அறிவிப்பு ஜூலை 21-இல் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. முதுநிலை பொறியியல் படிப்பு சோக்கைக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தோவை (டான்செட்) நடத்திய அண்ணா பல்கலைக்கழகம், தோவு முடிவுகளை அண்மையில் வெளியிட்டது. இந்தக் கலந்தாய்வுக்கான அறிவிப்பு வருகிற 21-ஆம் தேதி பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews