பாடப்புத்தகங்களில் உள்ள குறைகளை கண்டறிந்து சரிசெய்ய குழு அமைக்க வேண்டும்: டிடிவி தினகரன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 27, 2019

பாடப்புத்தகங்களில் உள்ள குறைகளை கண்டறிந்து சரிசெய்ய குழு அமைக்க வேண்டும்: டிடிவி தினகரன்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு அரசின் பாடப்புத்தகங்கள் அனைத்தையும் மீண்டும் ஆய்வு செய்து குறைகளை கண்டறிந்து சரி செய்ய குழு அமைக்க வேண்டும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். வரலாற்றை திரித்து பாடங்களை தயாரித்தவர்கள் அரசு சார்ந்த குழுக்களில் இடம்பெற தடைவிதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். பிழையான பாடங்களை கற்பித்ததைத் தடுக்க சிறப்பு ஆய்வுக்குழு அமைக்க அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews