👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஐந்தாண்டு, எல்.எல்.பி., மாணவர் சேர்க்கைக்கு, இன்றும், நாளையும், இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடக்கிறது.தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை இணைப்பில் உள்ள, சட்ட கல்லுாரிகளில், ஐந்து ஆண்டு, எல்.எல்.பி., படிப்பு நடத்தப்படுகிறது. இதற்கான முதற்கட்ட கவுன்சிலிங், ஏற்கனவே முடிந்து விட்டது. இந்நிலையில், பி.ஏ., - எல்.எல்.பி., படிப்புக்கு மட்டும் காலியிடங்கள் உள்ளன.இவற்றுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், இன்று துவங்கி, இரண்டு நாட்கள் நடக்கிறது.இதற்கான, &'கட் ஆப்&' தகுதி மதிப்பெண் விபரங்களை, அம்பேத்கர் பல்கலை வெளியிட்டுள்ளது. தகுதியான, கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்கள், பல்கலை அறிவித்த தேதியில், கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U