கால்நடை மருத்துவம் படிக்க விண்ணப்பித்தவர்களுக்கு ஜூலை 25 முதல் கலந்தாய்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 20, 2019

கால்நடை மருத்துவம் படிக்க விண்ணப்பித்தவர்களுக்கு ஜூலை 25 முதல் கலந்தாய்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தில் இளநிலை கால்நடை மருத்துவம், புட் டெக்னாலஜி, பவுல்டிரி டெக்னாலஜி, டெய்ரி டெக்னாலஜி ஆகிய படிப்புகளின்கீழ், 7 கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு மே மாதம் 8ம் தேதி முதல் ஜூன் மாதம் 17ம் தேதி வரை கால்நடை மருத்துவ படிப்புக்கு 15,666 பேர், பி.எஸ்சி புட் டெக்னாலஜி, பவுல்டிரி டெக்னாலஜி, டெய்ரி டெக்னாலஜி ஆகிய படிப்புகளுக்கு 2,772 பேர் விண்ணப்பித்தனர். இதில் 18,438 பேரில் கலந்தாய்வில் பங்கேற்க தகுதியுள்ள 17,122 பேர் கொண்ட பட்டியல் ஜூலை 3ம் தேதி வெளியிடப்பட்டது. சிறப்புப்பிரிவு, தரவரிசைப்பட்டியல் அடிப்படையிலான கலந்தாய்வு ஜூலை 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். கலந்தாய்வு அழைப்பு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் முன்னதாக மாணவர்கள் வர வேண்டும். அசல் சான்றிதழ் நகல்களை கொண்டு வர வேண்டும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews