நீட் தரவரிசை பட்டியலில் 218 வெளிமாநிலத்தவர் இடம்பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 09, 2019

நீட் தரவரிசை பட்டியலில் 218 வெளிமாநிலத்தவர் இடம்பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு தரவரிசைப் பட்டியலில் மெகா குளறுபடி என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களைச் சேர்ந்த 218 மாணவர்கள் தமிழக மருத்துவ இடங்களுக்கு விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆந்திரா, கர்நாடகா,கேரளாவைச் சேர்ந்த 218 மாணவர்களுக்கு தமிழக தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். போலி இருப்பிடச் சான்று மூலம் பிற மாநிலத்தவர் தமிழக பட்டியலில் இடம் பெற்று இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த புகாருக்கு சான்றிதழ்கள் சரிபார்த்தபின்னரே இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என மருத்துவக் கல்வி இயக்ககம் விளக்கம் அளித்துள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews